விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.39.0-wmf.23
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Gadget
Gadget talk
Gadget definition
Gadget definition talk
பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/151
250
310661
1438151
558077
2022-08-14T11:58:52Z
அருண் செல்வகுமார் தமிழ்
8115
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="அருண் செல்வகுமார் தமிழ்" /></noinclude>பொருள் மரபுகள் 149
தெரிகிறது. ஒட்டகம் ஒரே ஒர் இடத்தில் மட்டும் உவமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அசுணம் என்னும் விலங்கு யாழொலி கேட்டு மயங்கும் இயல்பினது என்றும், பறை ஒலி எழுப்பி அதனை வேட்டுவர் கொல்லுவர் என்றும் கூறப்படுகிறது.
பறவைகளுள் மயில் மிகுதியான இடம் பெறுகிறது." இதனை அந்த நாட்டு அடையாளப் பறவைக்கு உரிமை பெறுகிறது என்பதற்கு வேண்டிய தலைமையும் சிறப்பும் அளித்திருக்கிறார்கள் என்று கூறலாம்.
அன்றில் பறவையும்" மகன்றில் பறவையும்’ உவமைகளாக வந்துள்ளன. பிரிவுத் துன்பத்தை உணர்த்த அன்றில் பறவையும், புணர்வு இணைப்பை உணர்த்த மகன்றில் பறவையும் உவமையாயின. அன்றில் என்பது பனைமரத்தில் வாழும் பறவை; மகன்றில் என்பது நீர் வாழும் பறவை; அன்றில், மகன்றில் ஆகிய இவையிரண்டும் இரு வேறு பறவைகள் என்பது தெரிகிறது. கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் அவற்றிற்கு விளக்கமாக அமைந்துள்ளன.
மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில் நன்று அறை கொன்றவர் அவர்எனக் கலங்கிய என் துயர் அறிந்தனை நரறியோ எம்போல இன்துணைப் பிரிந்தாரை உடையையோநீ
கலி. 128/8-11.
1. பத். 3/154-155. 2. நற். 304/8-10, கலி. 143/10-15. 3. நற். 22/1-7; 115/5; 222/3-6; 248/7-9; 262/1-2, 264/4-6, 265/7-9;
301/4; 305/2. குறு.2/3, 138/3, 184/5, 225/6-7, 244/4-6, 247,2-3; ஐங். 258/2, 393/4. பரி. 9/56, 9/64, 11:41, 19/6-7, 20/69. கலி. 57/2, 30/6; 103/59; 103/38; 128/16; 137/6-7, அகம். 63/15, 158,5; 198/6-8; 369/4-5; 385.1. புறம். 120/6-9, 146/8.9, 252/4-5; 318/2; 373/10-12, 395/13. பத் 1/205, 3/16, 3/165; 2/47; 6/418, 6/608, 6/706, 8/169; 9/149. நற் 124/1-2 குறு. 160/1-2, கலி. 129/12-15. ஐங் 381/4-5, குறு 57/1-3, பரி. 8/43-44 அகம் 220114-15. மேல் அடிக்குறிப்பு 260. மேல் அடிக்குறிப்பு 261.
:<noinclude></noinclude>
gxc3pehbzxi6obk0opjl3n1xf2zsp7b
பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/10
250
329640
1438142
850654
2022-08-14T05:06:13Z
Balajijagadesh
1137
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /></noinclude>{{c|{{xx-larger|'''1. வேலன் வழிபாடு'''}}}}
{{right|'''பி. எல். சாமி'''}}
[இக்கட்டுரை ஓர் ஒப்பியல் ஆய்வாகும். பழைய பண்பாட்டு நம்பிக்கையொன்றை இலக்கியச் சான்று எனிலிருந்து எடுத்துக்காட்டி அதன் எச்சமாக இன்று மலபாரில் நிலைத்திருக்கும். வேலனாட்டம் என்ற நாட்டு நடனத்தையும், நாட்டுச் சடங்கையும் விவரித்து, இரண்டையும் ஒப்பிட்டு வேலன் வழி பாட்டு நம்பிக்கையின் பாலாற்றை ஆசிரியர் நிறுவ முயன்றுள்ளார். இலக்சியம் மானிடவியல், முன் -ஆய்வுகளின் முடிவுகள், நாட்டுப் பண்பாட்டியல் நேரடி ஆய்வுகள் ஆகியன அளிக்கும். சான்றுகளைப் பயன்படுத்தியுள்ளார். தமிழகம், பலபரர் ஆகிய வற்றின் பரப்பில் இவ்வாய்வுகள் பொருத்தமான முடிவுகளுக்கு வருகின்றன. வாரப்பா முத்திரையி லிருந்து, வேலன் ஆட்டத்திற்கு ஆய்வுகள் செல்ல வேண்டுமானால், இடைப்பட்ட பூகோளப் பகுதிகளி லிருந்து, அகழ்வாராய்ச்சி, தற்பால மானிடவியல், அல்லது இலக்கியச் சான்றுகள் தேவை. வேலன் வழிபாடு ஸ்கந்த வழிபாட்டோடு இணைந்தபின் கிடைக்கிற சான்றுகள், ஹாரப்பா, மலபார் வேலன் வழிபாட்டுத் தொடர்பை நிரூபிக்கப் பயன்படா. ஹாரப்பாலிலிருந்து தெற்கு நோக்கி வேலன் வழிபாடு பாவியதா, அல்லது தெற்கிலிருந்த வேலன் வழிபாட் டோடு, வடக்கிலிருந்து வந்த ஸ்கந்த வழிபாடு பலந்து இணைப்புப் பெற்றதா என்ற வினாவிற்கு பல அறிஞர் கள் விடை கண்டுள்ளார்கள். இரண்டு வழிபாடு சளுக்குயே ஒரு பரிணாம வளர்ச்சியும், இணைந்தபின் ஒருமித்த வளர்ச்சியும் உள்ளது. ஹாரப்பா முத்திரை பிலிருந்து தெற்கு நோக்கி இவ்வழிபாடு வந்ததென்று முடிவு செய்ய, இடைவெளியிலுள்ள நாடுகளிலும், கால இடைவெளியான பல நூற்றாண்டுகளிலும், இது பரவிய விதத்தையும் மாறிய விதத்தையும் காட்ட ஒவ்வொர் இடத்திலிருந்தும் காலத்திலிருந்தும்<noinclude>A 623–1</noinclude>
it93rrgzhlznn31xawew7y4q1pl95o0
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/60
250
355536
1438145
674691
2022-08-14T09:27:28Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|46|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
வுடனே எல்லாத் துன்பங்களும் கெட உமையொருபாகளுகிய இறைவன் உயிரோடு உடனாய் நின்று அருள்புரிவான். இவ்வுண்மையைக் கேட்டுணர்வாயாக. எ - று.
{{gap}}திருவைந்தெழுத்தில் சிகரம் சிவத்தையும், வகரம் சத்தியையும், யகரம் சத்தி சிவத்தால் உய்விக்கப்பெறும் ஆன்மா இறைவனுக்கு என்றும் அடிமை என்பதனையும், நகரம் ஆன்மாவைத் தோற்றமில் காலமாகப் பற்றியுள்ள ஆணவமலம் கழலும்படி உயிரின்கண் மறைந்து நின்று செயற்படுத்தும் சத்தியின் கூறாகிய திரோதசத்தியையும், மகரம் அத்திரோத சத்தியாற் கழலுதற்குரிய மலத்தையும், குறிப்பனவாதலால் இவற்றைத் தொகுத்து நோக்கும்வழிச் சிவமும் சத்தியுமே மேற்பட்டு விளங்கும் என்பார், ‘அஞ்செழுத்துமே அம்மை யப்பர் தமைக்காட்டுதலால்' என்றார். அஞ்செழுத்தை ஆறாகப் பெறுதலாவது, குறையுடைய உயிரறிவினாலும் கலையறிவினாலும் உணரவொண்ணாத இறைவனை அம்முதல்வனது திருவருளே கண்ணாகக் கண்டு சிந்தையில் தெளிதற்குத் திருவைந்தெழுத்தே சாதனமாதலின் அதனைக் குருமுகமாகப் பெற்று அதன் பொருளையறிதல் வேண்டும் என்பார், ‘அஞ்செழுத்தை ஆறாகப்பெற்று அறிந்து’ என்றார், ஆறு - வழி, சாதனம். பெறுதல் - ஆசிரியனால் உபதேசிக்கப்பெறுதல்.
{{gap}}வேம்பாகிய கைப்புப்பொருளையே தின்று பழகிய புழு கரும்பினைத் தின்று அதன்சுவையில் ஈடுபட்ட நிலையிலும் பழைய பழக்கவாதனையால் வேம்பினேயே மீண்டும் சுவைத்தற்கு எண்ணுமாறுபோல உலகப் பொருளை அசத்து எனக்கண்டு நீங்கிய உயிர், சிவஞானத்தால் மெய்ப்பொருட்காட்சி நேர்பட்டவிடத்தும் பழக்கவாதனையால் பண்டைச் சிற்றுணர்வைநோக்கி நிற்றல் இயல்பாதலின் அங்ங்னம் புறத்தே செல்ல நோக்குவதாகிய தன்னறிவைப் புறத்தே செல்லாதபடி மடக்கி அகத்தே ஒருகுறியின்கண் நிறுத்தி நிட்டைகூடும்படி திருவைந்தெழுத்து ஓதுமுறைமையின்வைத்துச் சிந்திக்கச் சிந்திக்க அச்சிந்தனை, உலகவாதனையாகிய புறநோக்கத்தைப் பற்றறக்கெடுத்து ஞானத்திரளாகிய மெய்ப்பொருளை இனிது விளக்கித் தற்போதம் கெடக் குறைவிலா நிறைவாகிய அப்பொருளில் ஆன்மாவை ஒன்று படுத்தும் என்பார் ‘அஞ்செழுத்தை ஓதப்புக்கு உள்ள மதியுங் கெடில் உமைகோன் கேதம் அறவந்து அளிக்கும்’ என்றார். ஒதப்புக்கு - ஓதப்புகுதலால். உள்ளம் - ஆன்மா. ‘மதி’ என்றது, குறையுணர்வாகிய உயிரறிவினை, கேதம் - பிறவித்துன்பம், அற - ஒழிய,
{{gap}}இத்திருக்களிற்றுப்படியார் வெண்பாவை அடியொற்றித் திருவைந் தெழுத்தோதிப் பயன்பெறும் திறத்தினை விளக்குவது,
அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டரனை அஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில் - அஞ்செழுத்தால்<noinclude></noinclude>
kdgm1fieyqp76vfp4hrbn0cbj90zzfz
1438147
1438145
2022-08-14T09:35:43Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|46|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
வுடனே எல்லாத் துன்பங்களும் கெட உமையொருபாகளுகிய இறைவன் உயிரோடு உடனாய் நின்று அருள்புரிவான். இவ்வுண்மையைக் கேட்டுணர்வாயாக. எ - று.
{{gap}}திருவைந்தெழுத்தில் சிகரம் சிவத்தையும், வகரம் சத்தியையும், யகரம் சத்தி சிவத்தால் உய்விக்கப்பெறும் ஆன்மா இறைவனுக்கு என்றும் அடிமை என்பதனையும், நகரம் ஆன்மாவைத் தோற்றமில் காலமாகப் பற்றியுள்ள ஆணவமலம் கழலும்படி உயிரின்கண் மறைந்து நின்று செயற்படுத்தும் சத்தியின் கூறாகிய திரோதசத்தியையும், மகரம் அத்திரோத சத்தியாற் கழலுதற்குரிய மலத்தையும், குறிப்பனவாதலால் இவற்றைத் தொகுத்து நோக்கும்வழிச் சிவமும் சத்தியுமே மேற்பட்டு விளங்கும் என்பார், ‘அஞ்செழுத்துமே அம்மை யப்பர் தமைக்காட்டுதலால்' என்றார். அஞ்செழுத்தை ஆறாகப் பெறுதலாவது, குறையுடைய உயிரறிவினாலும் கலையறிவினாலும் உணரவொண்ணாத இறைவனை அம்முதல்வனது திருவருளே கண்ணாகக் கண்டு சிந்தையில் தெளிதற்குத் திருவைந்தெழுத்தே சாதனமாதலின் அதனைக் குருமுகமாகப் பெற்று அதன் பொருளையறிதல் வேண்டும் என்பார், ‘அஞ்செழுத்தை ஆறாகப்பெற்று அறிந்து’ என்றார், ஆறு - வழி, சாதனம். பெறுதல் - ஆசிரியனால் உபதேசிக்கப்பெறுதல்.
{{gap}}வேம்பாகிய கைப்புப்பொருளையே தின்று பழகிய புழு கரும்பினைத் தின்று அதன்சுவையில் ஈடுபட்ட நிலையிலும் பழைய பழக்கவாதனையால் வேம்பினேயே மீண்டும் சுவைத்தற்கு எண்ணுமாறுபோல உலகப் பொருளை அசத்து எனக்கண்டு நீங்கிய உயிர், சிவஞானத்தால் மெய்ப்பொருட்காட்சி நேர்பட்டவிடத்தும் பழக்கவாதனையால் பண்டைச் சிற்றுணர்வைநோக்கி நிற்றல் இயல்பாதலின் அங்ங்னம் புறத்தே செல்ல நோக்குவதாகிய தன்னறிவைப் புறத்தே செல்லாதபடி மடக்கி அகத்தே ஒருகுறியின்கண் நிறுத்தி நிட்டைகூடும்படி திருவைந்தெழுத்து ஓதுமுறைமையின்வைத்துச் சிந்திக்கச் சிந்திக்க அச்சிந்தனை, உலகவாதனையாகிய புறநோக்கத்தைப் பற்றறக்கெடுத்து ஞானத்திரளாகிய மெய்ப்பொருளை இனிது விளக்கித் தற்போதம் கெடக் குறைவிலா நிறைவாகிய அப்பொருளில் ஆன்மாவை ஒன்று படுத்தும் என்பார் ‘அஞ்செழுத்தை ஓதப்புக்கு உள்ள மதியுங் கெடில் உமைகோன் கேதம் அறவந்து அளிக்கும்’ என்றார். ஒதப்புக்கு - ஓதப்புகுதலால். உள்ளம் - ஆன்மா. ‘மதி’ என்றது, குறையுணர்வாகிய உயிரறிவினை, கேதம் - பிறவித்துன்பம், அற - ஒழிய,
{{gap}}இத்திருக்களிற்றுப்படியார் வெண்பாவை அடியொற்றித் திருவைந் தெழுத்தோதிப் பயன்பெறும் திறத்தினை விளக்குவது,
{{block_center|<poem>அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டரனை
அஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில் - அஞ்செழுத்தால்
குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில்
அண்டனாம் சேடனாம் அங்கு.</poem>}}
{{Right|{{smaller|(சிவஞானபோதம் சூ 9: அதிகரணம் 3.)}}}}<noinclude></noinclude>
376bgmo0c8pomtu2jsky3u661jax84x
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/61
250
355537
1438146
674692
2022-08-14T09:28:41Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார் 47
குண்டவியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கின் அண்டனும் சேடளும் அங்கு.
(சிவஞானபோதம் சூ 9: அதிகரணம் 3.) எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும்:
'ஆன்மா சிவனுக்கு உடைமையாதலை அஞ்செழுத்தை உச்சரிக் கும் முறையில் வைத்து நோக்கித் தன்னுடம்பினுள்ளே உந்தி, இதயம், புருவ நடு என்னும் மூன்றனயும் முறையே பூசைத்தானம், வேள்வித்தானம், தியானத்தானமாகக் கருதிக்கொண்டு, புறம்பே ஞானபூசை செய்யும்முறைப்படி இதயத்தாமரையில் திருவைந்தெழுத் தாகிய திருமேனியில் அம்முதல்வனையமைத்துக் கொல்லாமை, ஐம் பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எண்மலர்களைச் சாத்தித் திருவைந்தெழுத்தால் அருச்சனை செய்து, ஐந்தெழுத்தாகிய மந்திரத்தாலே உந்தியில் ஒபஞ்செய்து ஞான அனலை எழுப்பி அதன் கண் விந்துத் தானத்து அமிழ்தமாகிய நெய்யினைச் சுழுமுனைநாடி, இடைநாடியாகிய சுருக்குசுருவங்களால் ஒமித்து விந்துத்தானமாகிய புருவநடுவிலே சிகர யகர வகரங்கள் மூன்றும் முறையே பரம்பொருளாகிய அது, (தத்) தியானிப்போன கிய நீ, (துவம்) அருளால் ஆகின்ருய் (அசி) என்னும் மகாவாக்கியப் பொருளாகும் முறைமை நோக்கி, அதனுற் சிவோகம் (சிவமேநான்) எனப் பாவிப்பாளுயின், அப்பாவனைக்கண் அம்முதல்வனகிய சிவன் விளங்கித் தோன்று வான்; அங்ங்ணம் தியானிக்கும் ஆன்மா அப்பரப் பொருளுக்கு அடிமையாவன்' என்பது இவ்வெண்பாவினல் உணர்த் தப்பெறும் பொருளாகும்.
இனி, இத்திருக்களிற்றுப்படியார் பாடலில் அஞ்செழுத்து என் றது, திருவைந்தெழுத்தின் நுண்ணிய நிலையாகிய ஓங்காரமாகிய பிரணவத்தைக் குறிக்குமெனக்கொண்டு தில்லைச்சிற்றம்பலவர் பின் வருமாறு உரை வரைந்துள்ளார்.
" அகாரம் உகாரம் மகாரம் விந்து நாதம் என்கிற பஞ்சாக்கர் மான பிரணவத்துக்குப் பிரமா விஷ்ணு உருத்திரர் மகேசுரர் சதாசிவர் இவர்கள் அதிதேவதைகளுமாய், ஒங்காரமாயே நின்று நடத்துகின்ற இந்த ஐந்தெழுத்தே சத்தியையுடைய சிவன் திருமேனி கொண்டு நடத்துகின்ற முறைமையைக் காட்டுதலால் இந்த ஐந் தெழுத்தும் மூலாதாரத்திலே அகரமும் பிரமாவும், நாபிக்கமலத்திலே உகாரமும் விஷ்ணுவும், இருதயகமலத்திலே மகாரமும் உருத்திரனும், கண்டத்திலே விந்துவும் மகேசுவரனும், புருவமத்தியிலே நாதமும் சதாசிவமும் இப்படிச் சுழுமுனைவழியாக நிற்கின்ற முறைமையைக் குரு உபதேசத்தாலே பெற்று, இந்த ஐந்தெழுத்தையும் மூலாதாரத் திலே, பிரமரந்திரத்திலே செல்ல உச்சரித்தால், இந்தப் பிரணவ<noinclude></noinclude>
5hq1a89iebf2bf5jlby0y64zkfbldam
1438148
1438146
2022-08-14T09:43:34Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும்.
{{gap}}“ஆன்மா சிவனுக்கு உடைமையாதலை அஞ்செழுத்தை உச்சரிக்கும் முறையில் வைத்து நோக்கித் தன்னுடம்பினுள்ளே உந்தி, இதயம், புருவ நடு என்னும் மூன்றனையும் முறையே பூசைத்தானம், வேள்வித்தானம், தியானத்தானமாகக் கருதிக் கொண்டு, புறம்பே ஞானபூசை செய்யும் முறைப்படி இதயத்தாமரையில் திருவைந்தெழுத்தாகிய திருமேனியில் அம்முதல்வனையமைத்துக் கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எண்மலர்களைச் சாத்தித் திருவைந்தெழுத்தால் அருச்சனை செய்து, ஐந்தெழுத்தாகிய மந்திரத்தாலே உந்தியில் ஒமஞ்செய்து ஞான அனலை எழுப்பி அதன்கண் விந்துத் தானத்து அமிழ்தமாகிய நெய்யினைச் சுழுமுனைநாடி, இடைநாடியாகிய சுருக்கு சுருவங்களால் ஓமித்து விந்துத்தானமாகிய புருவநடுவிலே சிகர யகர வகரங்கள் மூன்றும் முறையே பரம்பொருளாகிய அது, (தத்) தியானிப்போனாகிய நீ, (துவம்) அருளால் ஆகின்ருய் (அசி) என்னும் மகாவாக்கியப் பொருளாகும் முறைமை நோக்கி, அதனாற் சிவோகம் (சிவமேநான்) எனப் பாவிப்பானாயின், அப்பாவனைக்கண் அம்முதல்வனகிய சிவன் விளங்கித் தோன்றுவான்; அங்ங்னம் தியானிக்கும் ஆன்மா அப்பரப் பொருளுக்கு அடிமையாவன்” என்பது இவ்வெண்பாவினால் உணர்த் தப்பெறும் பொருளாகும்.
{{gap}}இனி, இத்திருக்களிற்றுப்படியார் பாடலில் அஞ்செழுத்து என்றது, திருவைந்தெழுத்தின் நுண்ணிய நிலையாகிய ஓங்காரமாகிய பிரணவத்தைக் குறிக்குமெனக் கொண்டு தில்லைச்சிற்றம்பலவர் பின் வருமாறு உரை வரைந்துள்ளார்.
{{gap}}“அகாரம் உகாரம் மகாரம் விந்து நாதம் என்கிற பஞ்சாக்கரமான பிரணவத்துக்குப் பிரமா விஷ்ணு உருத்திரர் மகேசுரர் சதாசிவர் இவர்கள் அதிதேவதைகளுமாய், ஒங்காரமாயே நின்று நடத்துகின்ற இந்த ஐந்தெழுத்தே சத்தியையுடைய சிவன் திருமேனி கொண்டு நடத்துகின்ற முறைமையைக் காட்டுதலால் இந்த ஐந்தெழுத்தும் மூலாதாரத்திலே அகரமும் பிரமாவும், நாபிக்கமலத்திலே உகாரமும் விஷ்ணுவும், இருதயகமலத்திலே மகாரமும் உருத்திரனும், கண்டத்திலே விந்துவும் மகேசுவரனும், புருவமத்தியிலே நாதமும் சதாசிவமும் இப்படிச் சுழுமுனைவழியாக நிற்கின்ற முறைமையைக் குரு உபதேசத்தாலே பெற்று, இந்த ஐந்தெழுத்தையும் மூலாதாரத்திலே, பிரமரந்திரத்திலே செல்ல உச்சரித்தால், இந்தப் பிரணவ<noinclude></noinclude>
p5e7emd9ip2bk4x1rpfgr3j5d0qgcac
1438149
1438148
2022-08-14T09:45:28Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும்.
{{gap}}“ஆன்மா சிவனுக்கு உடைமையாதலை அஞ்செழுத்தை உச்சரிக்கும் முறையில் வைத்து நோக்கித் தன்னுடம்பினுள்ளே உந்தி, இதயம், புருவ நடு என்னும் மூன்றனையும் முறையே பூசைத்தானம், வேள்வித்தானம், தியானத்தானமாகக் கருதிக் கொண்டு, புறம்பே ஞானபூசை செய்யும் முறைப்படி இதயத்தாமரையில் திருவைந்தெழுத்தாகிய திருமேனியில் அம்முதல்வனையமைத்துக் கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எண்மலர்களைச் சாத்தித் திருவைந்தெழுத்தால் அருச்சனை செய்து, ஐந்தெழுத்தாகிய மந்திரத்தாலே உந்தியில் ஒமஞ்செய்து ஞான அனலை எழுப்பி அதன்கண் விந்துத் தானத்து அமிழ்தமாகிய நெய்யினைச் சுழுமுனைநாடி, இடைநாடியாகிய சுருக்கு சுருவங்களால் ஓமித்து விந்துத்தானமாகிய புருவநடுவிலே சிகர யகர வகரங்கள் மூன்றும் முறையே பரம்பொருளாகிய அது, (தத்) தியானிப்போனாகிய நீ, (துவம்) அருளால் ஆகின்றாய் (அசி) என்னும் மகாவாக்கியப் பொருளாகும் முறைமை நோக்கி, அதனாற் சிவோகம் (சிவமேநான்) எனப் பாவிப்பானாயின், அப்பாவனைக்கண் அம்முதல்வனகிய சிவன் விளங்கித் தோன்றுவான்; அங்ஙனம் தியானிக்கும் ஆன்மா அப்பரப் பொருளுக்கு அடிமையாவன்” என்பது இவ்வெண்பாவினால் உணர்த் தப்பெறும் பொருளாகும்.
{{gap}}இனி, இத்திருக்களிற்றுப்படியார் பாடலில் அஞ்செழுத்து என்றது, திருவைந்தெழுத்தின் நுண்ணிய நிலையாகிய ஓங்காரமாகிய பிரணவத்தைக் குறிக்குமெனக் கொண்டு தில்லைச்சிற்றம்பலவர் பின் வருமாறு உரை வரைந்துள்ளார்.
{{gap}}“அகாரம் உகாரம் மகாரம் விந்து நாதம் என்கிற பஞ்சாக்கரமான பிரணவத்துக்குப் பிரமா விஷ்ணு உருத்திரர் மகேசுரர் சதாசிவர் இவர்கள் அதிதேவதைகளுமாய், ஒங்காரமாயே நின்று நடத்துகின்ற இந்த ஐந்தெழுத்தே சத்தியையுடைய சிவன் திருமேனி கொண்டு நடத்துகின்ற முறைமையைக் காட்டுதலால் இந்த ஐந்தெழுத்தும் மூலாதாரத்திலே அகரமும் பிரமாவும், நாபிக்கமலத்திலே உகாரமும் விஷ்ணுவும், இருதயகமலத்திலே மகாரமும் உருத்திரனும், கண்டத்திலே விந்துவும் மகேசுவரனும், புருவமத்தியிலே நாதமும் சதாசிவமும் இப்படிச் சுழுமுனைவழியாக நிற்கின்ற முறைமையைக் குரு உபதேசத்தாலே பெற்று, இந்த ஐந்தெழுத்தையும் மூலாதாரத்திலே, பிரமரந்திரத்திலே செல்ல உச்சரித்தால், இந்தப் பிரணவ<noinclude></noinclude>
btyfvpemhpu8b605iv7adbl2zmio8rj
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/62
250
355538
1438150
674693
2022-08-14T09:59:57Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|48|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
சொரூபமுங் கரைந்து விக்கிரகங்களும் ஒரு நீர்மையாய் உனக்கு நாதரூபமாய் நாதாந்தத்திலே அருளைப் பெறுவையென்று ஆசாரியன் அருளிச் செய்ய அறிந்து, இந்த ஓங்காரமான ஐந்தெழுத்தும் உச்சாரண பேதத்திலே நாற்பத்தொன்பதா மெழுத்தும் பதினாலா மெழுத்தும் ஆறாமெழுத்தும் இவை கூடின விடத்திலே விந்துவும் நாதமுமாக இந்த முறைமையிலே ஐந்தெழுத்தாமென்றும் வேதாகமங்களிலே விதிக்கையால், இந்த ஐந்தெழுத்தையும் உன் தத்துவமான உச்சரிப்புக்கு வந்து நாதம் முடிந்தவிடத்திலே கிஞ்சிஞ்சமான (மெல்லியதாய்த் தோன்றும்) ஆன்மபோதமுங் கெடில் அப்பொழுதே சத்திக்குக் கர்த்தாவாகிய சிவன் குற்றமறத் தோன்றி உண்மையான சொரூபத்திலே கூடி இரகஷிப்பன். (மாணாக்கனே) கேட்பாயாக என்க” என்பது தில்லைச் சிற்றம்பலவர் எழுதிய உரைவிளக்கமாகும்.
{{block_center|<poem>‘உய்யஎன் லுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா’</poem>}} {{Right|{{smaller|(திருவாசகம்.சிவபுராணம்)}}}}
எனத் திருவாதவூரடிகள் அருளிய தொடருக்கு அமைந்த விளக்கமாக இவ்வுரையமைந்துள்ளமை உணர்ந்து இன்புறத்தகுவதாகும்.
{{block_center|<poem><b>கக. தாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரம்
நோக்கிற் குழையுமென் றுந்தீபற
நோக்காமல் நோக்கவென் றுந்தீபற.</b></poem>}}
{{gap}}இது, நிராதார யோகத்தின் இயல்புணர்த்துகின்றது.
{{gap}}'''(இ-ள்)''' உலகுயிர்கள் யாவும் தானேயாய் நீக்கமறக் கூடியிருக்கும் நிலையிலும் அவற்றின் தன்மை தன்னைப் பொருந்தாதபடி அவற்றில் தோய்வற நின்ற ஒப்பற்ற மேலான முழுமுதற் பொருள், நீ நினதறிவினுற் பொருந்தி நோக்குவாயானால் உனக்குத் தன்னுண்மை புலனாகாதவாறு உருவற மறைந்து விடும், ஆகவே அதனை நாம் நம் மறிவினால் நோக்குகின்றோம் என்னுந் தன்முனைப்பினை விடுத்து அதன் அருளின் துணை கொண்டு நோக்குவாயாக. எ-று ,
{{gap}}தாக்குதல் - எல்லாப் பொருள்களிலுந் தோய்ந்து ஒன்றாய்ப் பிரிவற நிற்றல். தாக்காது நிற்றல் - அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றித் தன்னியல்பு குன்ருமல் தனித்து நிற்றல். தற்பரம்- தனக்குத் தானே பரம்; என்றது, தனக்குவமையில்லாத இறைவன் என்றவாறு, நோக்குதல் - யான் ஆராய்கின்றேன் என்னும் உயிர்முனைப்புடன் ஆராய்ந்துகாணப் புகுதல். நோக்காமல் நோக்கல்-நோக்குதற்கருத்தா தானே என்னும் எண்ணத்தைவிட்டு அவனருளே கண்ணாகக்கொண்டு பார்த்தல். குழைதல் - மோப்பக் குழையும் அனிச்சம் என்புழிப்போல<noinclude></noinclude>
lzlsi5pg4ykybui4x6qcgnv1fm23tb4
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/36
250
444854
1438139
1437556
2022-08-13T20:50:18Z
2402:3A80:CE2:9B0D:2845:E185:9AA5:B32D
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude><section end="10"/><section begin="11"/>
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 36
|bSize = 422
|cWidth = 84
|cHeight = 86
|oTop = 21
|oLeft = 174
|Location = center
|Description =
}}
{{center|{{Xx-larger|<b>கலைக் களஞ்சியம்</b>}}}}
{{rule}}
{{dropinitial|அ}}தமிழ் நெடுங் கணக்கில் முதல் எழுத்து. “எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய்”
என்று தொடங்குகிறது தொல்காப்பியம் ; “அகர முதல எழுத்தெல்லாம்” என்று தொடங்குகிறது திருக்குறள் ;
இந்திய நாட்டுப் பிறமொழிகளிலும் இதுவே முதலில் வரும் எழுத்தாம்.
<b>வடிவம் :</b> இந்த எழுத்தின் வடிவம் வரலாற்றைக் கீழே காணலாம் :.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 36
|bSize = 422
|cWidth = 194
|cHeight = 206
|oTop = 338
|oLeft = 17
|Location = center
|Description =
}}
இந்தக் கோல் எழுத்தினை விரைவாக ஓலையில் எழுதி
வந்தபோது வட்டெழுத்து வடிவம் தோன்றியது என்பர். பாண்டிய நாட்டிலும் மலையாள நாட்டிலும்
வட்டெழுத்து வழங்கியது. வட்டெழுத்தில் அகரத்தின்.
வடிவம் கீழ்க்கண்டவாறு மாறி வந்துள்ளது.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 36
|bSize = 422
|cWidth = 171
|cHeight = 95
|oTop = 282
|oLeft = 239
|Location = center
|Description =
}}
'''ஒலி :''' அகரத்தினை எழுத்தாகக் கூறும்போது சாரியையைச் சேர்த்து அகரம், அகாரம், அஃகான் என்று
வழங்கியதாக இலக்கண நூல்களிலிருந்து அறிகிறோம்.
அ—னா என்று வழங்குவதனை இன்றும் கேட்கிறோம்.
குழந்தைகள் எழுத்துக்களைப் பாட்டோசையாகப் பாடும்
போது அ-ஆனா என வழங்குவதனையும் காண்கிறோம்.
அ என்ற ஒலியை a என அனைத்து நாட்டு ஒலி
நூலோரும் எழுதிக் காட்டுவர். நாவினைப் படுக்கவைத்து.
வாயினைத் திறந்ததும் ஒலி அ என வெளிவருகிறது.
ஆதலின் இதை அடிப்படை ஒலி என்பர் பரிமேலழகர்.
வாயினையும் நாவினையும் பலவகையில் மாற்றுவதால்
இந்த ஒலியே பலவகை எழுத்துக்களாக மாறுகின்றது ;
“கடவுள் எங்கும் நிறைக்திருப்பதுபோல எல்லா எழுத்துக்களிலும் அகரம் உண்டு” என்பர் நச்சினார்க்கினியர். தனி மெய்யெழுத்துக்களை 'இக்' 'இங்' என்று இப்போது ஓதுவதுபோன்று அல்லாமல் அகரம் சேர்த்தே க, ங என முன்னாளில் வழங்கிவந்தனர்.
அ என்ற ஒலி, எடுத்துச் சொல்லப்பெறாதபோது
நெகிழ்ந்துபோய்ப் பலவகையாக மாறும். தமிழ்ச் சொற்றொடரில் எழுவாயிலேயே பால் விளங்கிவிடுவதால்<noinclude></noinclude>
9lm21gbqrnlhpw98h6aucc7q0fkm7vp
1438140
1438139
2022-08-13T23:52:28Z
Fathima Shaila
6101
/* மேம்பாடு தேவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude><section end="10"/><section begin="11"/>
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 36
|bSize = 422
|cWidth = 84
|cHeight = 86
|oTop = 21
|oLeft = 174
|Location = center
|Description =
}}
{{center|{{Xx-larger|<b>கலைக் களஞ்சியம்</b>}}}}
{{rule}}
{{dropinitial|அ}}தமிழ் நெடுங் கணக்கில் முதல் எழுத்து. “எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய்”
என்று தொடங்குகிறது தொல்காப்பியம் ; “அகர முதல எழுத்தெல்லாம்” என்று தொடங்குகிறது திருக்குறள் ;
இந்திய நாட்டுப் பிறமொழிகளிலும் இதுவே முதலில் வரும் எழுத்தாம்.
<b>வடிவம் :</b> இந்த எழுத்தின் வடிவம் வரலாற்றைக் கீழே காணலாம் :.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 36
|bSize = 422
|cWidth = 194
|cHeight = 206
|oTop = 338
|oLeft = 17
|Location = center
|Description =
}}
இந்தக் கோல் எழுத்தினை விரைவாக ஓலையில் எழுதி
வந்தபோது வட்டெழுத்து வடிவம் தோன்றியது என்பர். பாண்டிய நாட்டிலும் மலையாள நாட்டிலும்
வட்டெழுத்து வழங்கியது. வட்டெழுத்தில் அகரத்தின்.
வடிவம் கீழ்க்கண்டவாறு மாறி வந்துள்ளது.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 36
|bSize = 422
|cWidth = 171
|cHeight = 95
|oTop = 282
|oLeft = 239
|Location = center
|Description =
}}
'''ஒலி :''' அகரத்தினை எழுத்தாகக் கூறும்போது சாரியையைச் சேர்த்து அகரம், அகாரம், அஃகான் என்று
வழங்கியதாக இலக்கண நூல்களிலிருந்து அறிகிறோம்.
அ—னா என்று வழங்குவதனை இன்றும் கேட்கிறோம்.
குழந்தைகள் எழுத்துக்களைப் பாட்டோசையாகப் பாடும்
போது அ-ஆனா என வழங்குவதனையும் காண்கிறோம்.
அ என்ற ஒலியை a என அனைத்து நாட்டு ஒலி
நூலோரும் எழுதிக் காட்டுவர். நாவினைப் படுக்கவைத்து.
வாயினைத் திறந்ததும் ஒலி அ என வெளிவருகிறது.
ஆதலின் இதை அடிப்படை ஒலி என்பர் பரிமேலழகர்.
வாயினையும் நாவினையும் பலவகையில் மாற்றுவதால்
இந்த ஒலியே பலவகை எழுத்துக்களாக மாறுகின்றது ;
“கடவுள் எங்கும் நிறைக்திருப்பதுபோல எல்லா எழுத்துக்களிலும் அகரம் உண்டு” என்பர் நச்சினார்க்கினியர். தனி மெய்யெழுத்துக்களை 'இக்' 'இங்' என்று இப்போது ஓதுவதுபோன்று அல்லாமல் அகரம் சேர்த்தே க, ங என முன்னாளில் வழங்கிவந்தனர்.
அ என்ற ஒலி, எடுத்துச் சொல்லப்பெறாதபோது
நெகிழ்ந்துபோய்ப் பலவகையாக மாறும். தமிழ்ச் சொற்றொடரில் எழுவாயிலேயே பால் விளங்கிவிடுவதால்<noinclude></noinclude>
pfslf3e16ya70wxy84udf0xrkbqx3jk
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 10.pdf/1
250
453969
1438138
1438133
2022-08-13T19:08:44Z
Fathima Shaila
6101
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Fathima Shaila" /></noinclude>{{Css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_10.pdf
|Page = 1
|bSize = 453
|cWidth = 90
|cHeight = 120
|oTop = 240
|oLeft = 182
|Location = center
|Description =
}}
அத
ப:
ந
ள்ளுவதேல்லாம்2பர்வள்ாஜ்
தமிழ்ப் பல்கலைக்கழ
கஞ்சாவூர்
ம்
<p
ச்
சி
ye சி
oh
>
4
ச்ச்<noinclude></noinclude>
lurlf8hpsq41vdvxqtrj0n1leoc57zz
பக்கம்:கணக்கதிகாரம்.pdf/3
250
453970
1438141
2022-08-14T03:24:28Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
க்க்கக்கண்டைல கைக்கைக்கைகக்கைகைகள் 2
- கடவுள் தணை. கணக்கதிகாரம்.
பாயிரம். விநாயகர் வணக்கம்
வெண்பா. இக் கணக்கிலொன்று மிடை யூ முவாராமல் முக்கணவன் பெற்ற முதல் - இக்குமொழி கானக்குறவள்ளி காவலந்த முன்வந்த யானைமுகனே யருள்.'
சுப்பிரமணியர் வணக்கம். புல்லசுரர்களைக்களைந்து வானவர்கள் சிறைமீட்டுப் புவி யோர்வா ழ்த்தத், தொல்லை யறுதலத்துவந்த மயி வோனைச் சிவசுப்ரமண்ய வேளை, நல்லவர்களகத்திருக்குஞ் சண்முகனைமாறாம் னண்ணி யேத் தி, வல்லவர்க -ளெடுத்துரைத்த கணக்கதிகாரத்தினையான் வழுத்து தேனே. -
பால் வணக்கம்
வெண்பா. சீர்படைந்தவுந்திச் செழுக்கடம்ல மேலபனைப் 'பார்படைக்கலென்று படைத்தருளுங்-கார்படைத்த ஓதமாமேனி யுரவோனுலகளந்த பாத்போயேற்குப் பற்று
சரஸ்வதி வணக்கம்.
வெண்பா. எப்போதுஞ்சிந்தித் திருப்பேனெழுத்தெண்ணும் தப்பா மெலென்றுத் தலைவிற்க-முப்போதும் பூவகத்தானாவாகத் தே புல்குகளென்னுடைய நாவகத்தேவீற்றிருக்க நான்.
சபாநாயகர் வணக்கம். .
விருத்தம். அங்கமறைக் செட்டாப்பொன் னம்பலத்தேயாடி முயன் றடியா வளச், செங்கமலத் தெழுந்திருவைச் சிவகாமவல்லி மகிழ்தெய்வம்
Scanned by CamScanner<noinclude></noinclude>
4lxgsefjoec7445k3o614xqbv34vgfp
பக்கம்:கணக்கதிகாரம்.pdf/4
250
453971
1438143
2022-08-14T08:43:30Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
பாயிரம்.
நளு முகர்ரியென்னும் பெருப்பதியின் முற்றுணர்ந்தோர்கள் கவெனவே கேட்போரும் நெல்லுக்கினம் பொன்னுக்கின நிலத் இனம் அரிசிக்கினம் கலந்துக்கினம் காலுக்கினம் பொது விக்கினம் னபாதங்களினால் வருந்தொகையெனவே பயனும் அப்பெரி போர் கள் கேட்டதெனவே காலமு மந்நகரத்திருந்த பெரியோர் முன்ன ல் கேற்றின தெனவே களனும் பெரியோர்கூறியவாய்மையாற்சொ -ரலிமுடித்தா மென்னுங் காரணமுமாகிய பதினொருவகைச் சிறப்பு களு மெவர்களுக்கு மெளிதினுண்ரூம் படிகுண ரத்தினஞான தீபமா கிய புலவர் பெருமான் புராரிநாயனாருடைய புகழ் போல் விளங்கின பத்தழகுகளும் முப்பத்திரண்டு திரயுத்திகண முதலியனவுமித் நூலி டைந்து கிடைத்தலாங்காங்குணர்க ஈறு.
கடவுள் வனக்கஞ் சிவத்தைப் போற்றல். வென்று ளேபுலன்களைத்தார் மெய்யுணருள்ளந் தோறுஞ் சென்று ளேயமுதமூற்றுந் திருவருள் போற்றி போற்றி குன்று ளேயிருந்து காட்சி கொடுத்தருள்கோலம்போற்றி மன்று ளேமாறியாடு மறைச்சிலம் படிகள் போற்றி..
திருமால் துதி வெண்பா . - சீர்படைத்தவுந்திச் செருங்கமலத்தையனைப் பார்யடைக்கவென்று படைத்தருளுங்-கார்படைத்த வோதமாமேனி யுரவோனுலகளந்த பாதமேயாங்கெடக்குப் பற்று.
கலைமகள் -துதி. எப்போதுஞ்சிந்தித் திருப்பேனெழுத்தெண்ணு தப்பாமலென்றுந் தலைநிற் க-வெப்போதும் . பூவகத்தானாவகத்தேபுல்குவா ளென்னு டைய நாவகத்தேவீற்றிருக்கநான். -
அவையடக்கம். ஆரியமொழியா லந்தணருரைத்த சீரியலான திண்ணிய கணக்ைைகப் பாரினிற்றமிழில்யான் பரிவுடனுரைப்பான் சூரியற்கெதிரே சுடரொளிவிளக்கே.
பாயிரம் -முற்றிற்று.
Scanned by CamScanner<noinclude></noinclude>
h88ji00nka3zm9bug10x8b9a8bd8o4r
பக்கம்:கணக்கதிகாரம்.pdf/5
250
453972
1438144
2022-08-14T08:43:55Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
PIRITUNITIATMpg
வை
சண்முகன் றுணை. கணக்கதிகார்ம்.
நூல்.
வெண்பா-கனிதவகை. ஒன்றுகழஞ்சு நிறையொருகோல்கா தநான் நின்றபடியுரைப்ப னேரிழையா-யொன்று மேல் இந்தவலகத்திடையேயானெண்ணின்வழி வந்தகணக்கெல்லாம் வகுத்து.
- -(இ-ள்,) நேர்மையாகிய ஆபரணத்தைத் தரித்தவளே இந்தக் கணிதசாத்திரத்தில் புறச் சூத்திரமெல்லா முதலாகவெடுத்து முகவு ரையிற் கூறுகிறேன் ஒன்று கழஞ்சு நிறையொரு கால காதம் என் றளவு தானம் பிறக்கும்படிக்கும் பெருகுழியளக்கு மிடத்துக்கோலு
க்கு மட்டுக்கொள்ளும்படியும் வழக்குநிலப்பண மறியும் படியும் வட் படத்துக்கு விட்டமும் விட்டத்துக்கு வட்டமும் அறிந்து குழிசொல் உலும்படியும் சிறு குழியளக்குமிடத்து அளந்த கோலுக்கு நெற்கடை யறியும்படியும் அந்நிலத்தில் உத்தமம் மத்திமம் அதமம் அறியும்படி யும் மோதிரக்கடைநிலத்துக் குழிசொல்லும் படியும் காதத்துக்குக் காதம் நிலமறியும்படி-யஉ - அடிகோலால் குழி-ா உய-க்கு எத்தனைமா வென்றாலும் குழிக்குநெல்லும் உழுதிருக்கும் பொன்னும் பழுக்கும் பயிருக்கும் உள் நிலமறியும்படி பொன் விசலம் நெல்லிசலம் பிறப்பிக் கும்படியும்--குழிகொண்டது-ப-லெமாக - ப-குழிக்கும் நிலமறிந்து சொல்லும்படி.யும்-ள-குழி நிலமறியும்படியும் - அய - குழிகொண்டது-ப நிலமாக-ப-குழிக்கு நிலமறிந்து சொல்லும்படியும் நெல்மதிப்பும் நீர் ப்பாய்ச்சலும் இதுக்குண்மாணப் பிரமாணமறியும்படியும்..!
மாக்கால் செல்லும்வேலியால் நெல்லும் பணத்துக்குக் கொள் ரூம் நெல்லும் விறகும் நெல்லும் நெல்லுக்குப் பணமும் ஆண்டுல கைசேவகருக்கிலக்கம் பெறும்பொன்னும் பொன்னுக்குச் சேவிக்கும் ரூம் உழுதிருக்கும் பொன்னும் பொன்னுக்கு நிலமும் நெல்வழி அரி P ஒருவன் வினவின பொருளுக்குப் பயன்றியும்படியும் இவையெ. * மூன்று தொகை ஐந்துதொகை பதினைந்து தொகை இவையிற் கொள்ளும்படியும் எள்ளும் நெல்லு அரிசி துவரை நாழியால
நாளும்
சிவழி ஒருவன | ல்லாம் மூன்று தொல் | கண்டுகொள்ளும்படியும்.
வந்து இலக்கமறியும்படியும்.
Scanned by CamScanner<noinclude></noinclude>
2fffy45zd5w1c8ymcl7jnh49qxhhpns